2025.09.08 அன்று புதிய பிரதேச செயலாளர் திருமதி டபிள்யூ.ஜி. உதேஷிகா கே. ராஜபக்ஷ அவர்கள் சுப வேளையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதேச செயலாளர் திரு ஜே.எல்.எம்.ஜி.எஸ்.எஸ்.எல்.எம். வீரசிங்க அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஆன்மிக நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து,மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன், அலுவலக ஊழியர்களின் அன்பான வரவேற்புக்கு மத்தியில் புதிய பிரதேச செயலாளர் தனது பணியைத் தொடங்கினார்.















