ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் இலக்கம் 129 - கிவ்லேகடை, இலக்கம் 124 - கம்மெஹேகேவெவ, இலக்கம் 137 - தவலன்ஹல்மில்லேவ மற்றும் இலக்கம் 148 - வெலங்கஹஉல்பத ஆகிய கிராம உத்திகத்தர் பிரிவுகளில் எவ்வித உரிமையுமின்றி அனுபவித்து வந்த அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் விழா, வடமத்திய மாகாண கௌரவ ஆளுநர் வசந்த குமார விமலசிறி அவர்களின் தலைமையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன மற்றும் ஏனைய அதிதிகளின் பங்கேற்புடன், பிரதேச செயலாளர் டப்ளியூ.ஜி. உதேஷிகா கே. ராஜபக்ஷ அவர்களின் ஏற்பாட்டில் 2026.04.08 அன்று ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் அனுமதிப்பத்திர விநியோக விழா















